ராசிபுரம் அருகே உள்ள முருங்கபட்டி அணைப் பாளையம் புறவழிச் சாலை யில் தொடர்ந்து விபத்து களால் உயிரிழப்புகள் ஏற் படுவதை தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டு மென அப்பகுதி பொது மக்கள் வியாழனன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
ராசிபுரம் அருகே கடந்த ஒரு வரு டமாக 100 நாள் வேலை வழங்கப்பட வில்லை என தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.